Advertisements

விஜய் சேதுபதி ஜோடியாக எமி ஜாக்சன்?

நானும் ரௌடி தான்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் – விஜய் சேதுபதி – நயன்தாரா கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர். முன்னதாக இப்படத்தில் த்ரிஷாவும் நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது த்ரிஷாவுக்கு பதில் இதில் எமி ஜாக்சன் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ‘நானும் ரௌடி தான்’ பட வரிசையில் இதுவும் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகவுள்ளது. இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார்.

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Close Menu
%d bloggers like this: