Advertisements

ரஜினியை கண்டு வியந்த அக்சய் குமார்

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை பூந்தமல்லியில் உள்ள EVP திரைப்பட நகரில் நடைபெற்று வந்தது. இந்த ஷெட்யூலில் ரஜினி, அக்சய் குமார் பங்கேற்ற பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்று படமாகியது.

இந்த சண்டைக்காட்சியின் போது ரஜினியின் அர்பணிப்பை கண்டு அக்சய் குமார் மிரண்டு போய் விட்டாராம். இந்த வயதிலும்ஒரு படத்துக்காக அவர் காட்டும் உழைப்பு தன்னை பிரமிக்க வைப்பதாக அவர் கூறியுள்ளார். 2.o படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் டெல்லியில் தொடங்குகிறது.

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Close Menu
%d bloggers like this: