Advertisements

முடிவுக்கு வந்த ‘தில்லுக்கு துட்டு’ படப்பிடிப்பு!

லொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துவந்த ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதைதொடர்ந்து இப்படம் விரைவில் போஸ்ட் புரொடக்ஷனுக்கு செல்லவுள்ளது.

இது சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள முதல் ஹாரர் காமெடி படமாகும். பிரபல தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை மாபெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. மேலும் தமன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Close Menu
%d bloggers like this: