Advertisements

தீபிகா, பிரியங்காவை தொடர்ந்து ஹாலிவுட் செல்லும் ஆலியா பட்

பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட் செல்வது தான் தற்போது ஃபேஷன். அந்தவகையில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனேவை தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகையான ஆலியா பட்டும் விரைவில் ஹாலிவுட் செல்லவுள்ளாராம்.

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இவர், இந்த நற்செய்தியை தனது ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக இவர் நடித்துள்ள கபூர் அன்ட் சன்ஸ் திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Close Menu
%d bloggers like this: