Advertisements

அருண் விஜய் படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்!

ஆறாது சினம் படத்தை தொடர்ந்து அறிவழகன் இயக்கும் புதிய படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படம் மருத்துவம் சார்ந்த திரல்லர் ஜானரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஜில் ஜங் ஜக் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார். எனினும் இப்படத்தில் ஒரே ஒரு பாடல் தானாம். அதுவும் படத்தின் கதையை நகர்த்தி செல்லும் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Close Menu
%d bloggers like this: